தயாரிப்புகள்
Discover
பார்ட்னர் திட்டங்கள்

ஒரு டொமைன் பெயர் இல்லாமல் நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருக்க முடியாது. நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் தெரு முகவரியைப் போல, ஒரு டொமைன் உங்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்கு உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒன்றைக் கண்டுபிடிக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும். மேலும் அறிக

எந்த நவீன பிஸினசுக்கும் ஒரு இணையதளம் முக்கியமானது. நீங்கள் அந்தப்பகுதியில் மட்டும் விற்கிறீர்களோ அல்லது வாய்மொழியாக கூறுவதன் வாயிலாகவோ, உங்களது வாடிக்கையாளர்கள் உங்களுக்காக இளையதளத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் செயல்படும் நேரம் தெரிந்தால் அதைப் பார்ப்பதற்காகத்தான். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இங்கே கண்டுபிடியுங்கள். மேலும் அறிக

ஒரு நிபுணரை பணியமர்த்துங்கள்
WordPress

தெருக் கடைகள் முதல் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் வரை இலட்சக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் WordPress, உலகின் மிகப் பிரபலமான வலைப்பதிவிடல் கருவியாகும். நீங்கள் ஒரு எளிமையான வலைப்பதிவையோ அல்லது எல்லா அம்சங்களும் நிறைந்த இணையதளத்தையோ தேடினால், நீங்கள் சரியான இடத்திற்குத் தான் வந்திருக்கிறீர்கள்.

தனிப்பட்டது & பிஸினஸ்
டிசைனர்கள் & டெவலப்பர்கள்

ஹோஸ்டிங் தான் இணையத்தில் உங்களது தளத்தை தெரிய வைக்கும். ஒவ்வொரு தேவைக்கும் - ஒரு பேஸிக் வலைப்பதிப்பு முதல் அதிக-சக்திமிக்க தளம் வரை நாங்கள் வேகமான, நம்பகமான திட்டங்களை வழங்குகிறோம். வடிவமைப்பாளர்? டெவலப்பர்? நாங்கள் உங்களையும் இதில் சேர்த்துள்ளோம். மேலும் அறிக

உங்களது பிஸினஸ் வெற்றி பெற, அவர்களை வைரஸ்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அடையாளத்தை திருடுபடிவர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். உங்களது இணையதளத்தை பாதுகாப்பாக, உங்களது பார்வையாளர்களை பாதுகாப்பாக மற்றும் உங்களது பிஸினசை தொடர்ந்து வளர்வதாக வைப்பதற்கு எங்களது பாதுகாப்பு பொருட்கள் மீது நம்பிக்கை வையுங்கள். மேலும் அறிக

வாடிக்கையாளர்களுக்கு எங்கே அவற்றைக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை என்றால் சிறந்த பொருட்கள் கூட விற்பனையாகாமல் இருந்துவிடும். பார்வையாளர்களை ஈர்த்து அவர்களை மீண்டும் தொடர்ந்து வர வைக்கும் ஊக்குவிக்கும் கருவிகளுடன் உங்களது பிஸினசுக்கு அதற்குத் தேவையான கவனத்தை வழங்குங்கள். மேலும் அறிக

நீங்களே செய்யலாம்

நீங்கள் உங்களது கேரேஜிற்கு வெளியே இருந்து செயல்பட்டாலும் Microsoft® சக்தியினைப் பெற்ற புரொஃபஷனல் மின்னஞ்சல் அத்துடன் சக்திவாய்ந்த இன்வாய்ஸிங் மற்றும் கணக்குப்பதிவு கருவிகளுடன் ஒரு உலகத்-தரம் வாய்ந்த பிஸினஸாக தெரிகிறது. மேலும் அறிக

அழைக்கவும்
  • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி
illustration_account_nu Created with Sketch.

விரைவில்!

GoDaddy Pro கனெக்ட்டை உங்களிடம் நேரடியாக கொண்டுவர நாங்கள் ஆர்வமுடன் வேலைசெய்கிறோம். விரைவில் பார்க்கவும்.